அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருது நகர் அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

Updated On :4 ஜூன் 2014, 7:29 am

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

பல்லடத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது எனவும் விபத்தில் வேணுகோபால், சுதர்ஷன், ஆகியோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளக்கரை போலீஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.