அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.







