தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கடலூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவர் நியமனம்

இவரை கடலூர் மாவட்ட பாஜக தலைவர் ஜே.சுகுமாறன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பா.அஸ்வின்குமார், மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் துறைமுகம் செல்வம் ஆகியோர் பரிந்துரையின் பேரில்

News image
Updated On :18 ஜூன் 2014, 1:45 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி துணைத் தலைவராக ஆர்.எஸ்.வைரபிரகாஷ் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை கடலூர் மாவட்ட பாஜக தலைவர் ஜே.சுகுமாறன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பா.அஸ்வின்குமார், மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் துறைமுகம் செல்வம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் இளைஞரணி மாநிலச் செயலாளரும், கோட்டப் பொறுப்பாளருமான எஸ்.ஆதவன் நியமனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.