தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரத்தில் ஏர்ஹாரன் பொருத்திய பேருந்துகள் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.

News image
Updated On :19 ஜூன் 2014, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.

சிதம்பரம் நகரில் பேருந்துகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக பேருந்துகளில் ஏர்-ஹாரன் பொருத்தப்பட்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்துவதால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், பிரகாஷ் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் ஏர்-ஹாரன் பொருத்தியுள்ள 21 பேருந்துகளை பிடித்து, வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.