கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதுக்கோட்டையில் சிறுநீர் கழிப்பிடத்திற்கு இடையூராக உள்ள விளம்பரதட்டி அகற்றப்படுமா?

புதுக்கோட்டை பழையபேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பாக தண்ணீர்; இல்லா சிறுநீர் கழிப்பிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது

News image
Updated On :20 ஜூன் 2014, 2:03 am

புதுக்கோட்டை பழையபேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பாக தண்ணீர்; இல்லா சிறுநீர் கழிப்பிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது

ஆனால் அந்த இடத்தில் எப்போதும் அரசியல் மற்றும் திருமண விளம்பரதட்டிகள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் வைக்கிற விளம்பர தட்டிகளை அகற்றுவதே கிடையாது இதனால் மக்கள் சிறுநீர் கழிப்பிடம் எங்கு உள்ளது என்பது தெரியாமல் திகைத்து சாலையோரங்களில் அசுத்தம் செய்கின்றனர் இனிமேலாவது நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த இடத்தில் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தவேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.