பழனி மலைக்கோயிலில் மூன்றாம் எண் வின்ச்க்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்பில் புதிய வடக்கயிறு
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு படிவழி இருந்த காலத்தில் வயதான மற்றும் குழந்தைகளுடன் வருவோர் நலனுக்காக வின்ச் துவக்கப்பட்டது. இதற்கு







