சேலம் மாவட்டம் ஓமலூரில் சனிக்கிழமை (ஜூன் 28) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் இலவச மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் சேலம் மூளை, முதுகெலும்பு, தண்டுவடம், நரம்பியல் சிறப்பு மருத்துவமனையான நியூரோ பவுண்டேஷன் சார்பில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து மூளை, நரம்பியல் பிரச்னைகளுக்கும் மருத்துவ நிபுணர் ஆர்.நடராஜன் தலைமையில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் அனைவருக்கும் இலவச ரத்தப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இந்த முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெற இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

