/

ஜெயங்கொண்டான் பகுதியில் 23 கிராம மக்கள் சாகும் வரை உண்னா விரதம்

ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையையாளரிடம் இருந்து  8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

News image
Updated On :3 மார்ச் 2014, 8:04 am

சண்முகம்

ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையையாளரிடம் இருந்து  8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

இந்த திட்டத்தை உடனே செயல்படுத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை மீண்டும் விவசயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி  23 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாகும்வரை உண்ணா விரதத்தை இன்று தொடங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.