நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் உரிமம் இன்றி மருத்துவம் பார்த்த ஒருவர் கைது

சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சேர்ந்த சரவணன் (38). இவர் அரசு அனுமதியின்றியும், உரிமம் இன்றியும் அப்பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசி போடுவதாக போலீஸாருக்கு

News image
Updated On :4 மார்ச் 2014, 2:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் அரசு அனுமதி மற்றும் உரிமம் இன்றி மருத்துவம் பார்த்த ஒருவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சேர்ந்த சரவணன் (38). இவர் அரசு அனுமதியின்றியும், உரிமம் இன்றியும் அப்பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு ஊசி போடுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்ளிட்டோர் சென்று சரவணனை கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் புகாரின் பேரில் நகர போலீஸார் சரவணன் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.