கோவை: சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
கோவை மாவட்டம் கணபதி அருகே இருசக்கர உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நைட்ரஜன் சிலி்ண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தென்காசியைச் சேர்ந்த சந்திரசாமி(42)

Updated On :4 மார்ச் 2014, 1:46 pm

கோவை மாவட்டம் கணபதி அருகே இருசக்கர உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நைட்ரஜன் சிலி்ண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தென்காசியைச் சேர்ந்த சந்திரசாமி(42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்தில் தொழிற்சாலையின் மேற்கூரைகள் முழுவதும் சேதமடைந்தது. விபத்து குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...