கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.இ.இ., இ&ஐ, பயோ டெக்னாலஜி ஆகிய மூன்று துறைகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பொதுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வசதி வாய்ப்புகள், வளாக நேர்காணல்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கினர்.துறைத் தலைவர்கள் பள்ளிகொண்ட ராஜசேகரன், சுந்தர், கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் உயர்தர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.
மேலும் பெற்றோர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

