துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
துபாயில் உள்ள பெர்கோ சர்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர்கள் ரமேஷ்மேனன், நாரா ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வந்திருந்து வளாக நேர்காணலை நடத்தினர்.
இதில் இறுதியாண்டு பி.டெக். இயந்திரவியல் மாணவர்கள் ஸ்ரீராம், மனோஜ்வர்தன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் முன்னிலையில், வேந்தர் க.ஸ்ரீதரன் பணி நியமன உத்தரவை வழங்கி பாராட்டினார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


