வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்களவை தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு? அழகிரி பதில்

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வரும்  வரும் 17-ம் தேதி மதுரையில்  ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக

News image
Updated On :15 மார்ச் 2014, 1:00 pm

வேல்முருகன்

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வரும்  வரும் 17-ம் தேதி மதுரையில்  ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.  அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.