ஐபிஎல் சூதாட்டம்: டோனி வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல்


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று அவதூறு பரப்புவதாகவும். இதற்கு தடைவிதிப்பதுடன், தமக்கு ஏற்பட்டமன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 100 கோடி தர வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவதூறு செய்தி வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...