மோடியை ஆண்மையற்றவர் என்று கூறிய குர்ஷித்: இப்போது நர்சரி பள்ளி மாணவர் என்கிறார்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆண்மையற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று நர்சரி பள்ளி








