திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குணா இன்று கைது
திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி குணா என்ற குணசீலன் (37) இன்று கைது செய்யப்பட்டார்.

Updated On :20 மார்ச் 2014, 6:35 am

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி குணா என்ற குணசீலன் (37) இன்று கைது செய்யப்பட்டார்.
கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குணா என்ற குணசீலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று சமயபுரம் கூத்தூர் மேம்பாலம் அருகே குணவை திருச்சி தனிப்படி போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...