எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் கைது

உத்தமபாளையம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலை

Updated On :28 மார்ச் 2014, 2:34 pm

உத்தமபாளையம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

      ஆணைமலையன்பட்டி, சர்ச்தெருவைத் சேர்ந்த புஷ்பராஜ் மகள் சாந்தினி(29). இவர், இதே ஊரைச் சேர்ந்த முடியப்பன் மகன்  பிரவீண்ராஜ்குமார்(28) என்வரை காதலித்து வந்தாராம். பிரவீண்ராஜ்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவர் கேட்ட போதெல்லாம் அவரது வங்கிக் கணக்கு மூலம் பணம் கொடுத்ததாகவும், தற்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தினி புகார் அளித்தார்.

      இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து பிரவீண்ராஜ்குமாரை கைது செய்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.