தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வெஸ்ட் இண்டிஸ்க்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பை போட்டி வங்க தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸதிரேலிய அணி பேட்டிங்கை

News image
Updated On :28 மார்ச் 2014, 11:21 am

வேல்முருகன்

டி20 உலக கோப்பை போட்டி வங்க தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸதிரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.

ஆரம்ப முதலே அதிரடியாக ஆடிய அந்த அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் 20ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக  ல்மேக்ஸ்வெல் 45 ரன்களும், ஹோட்ஜ் 35 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் பத்ரி, சாமுவேல்ஸ், நரைன், தலா இரண்டு விக்கெட்டுகளையும்,  சான்டோக்கி, ப்ராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.