வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர், தமிழகத்தில் வரும் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துக் களம் காண வேண்டும் என்பதே என் விருப்பம்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று கூறினார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.