கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தமிழகத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வெள்ளிக்கிழமைகள்

இன்று அட்சயதிரிதியை தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பழங்காலங்களில் இருந்தே நகைகளை இந்ததினத்தில் வாங்கினால் அடகு வைப்பதற்கு போகாமல் அதிககாலம்  வீடுகளில் நகை நீடிக்கும் அதுமட்டுமல்லாமல் அதிக நகைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் குறைந்தவிலையில் நகைகள் கிடைக்கும் போன்ற எண்ணற்ற நம்பிக்கைகள் நம் தமிழ்கலாச்சாரத்தில் புகுந்துவிட்டதால் கடன்வாங்கியவது நகைகள் வாங்கவேண்டும் என்ற மனப்பாண்மை அதிகமான பெற்றோர்களிடம் தோன்றிவிட்டது

Updated On :2 மே 2014, 2:11 am

தமிழகத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வெள்ளிக்கிழமைகள் இன்று அட்சயதிரிதியை தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பழங்காலங்களில் இருந்தே நகைகளை இந்ததினத்தில் வாங்கினால் அடகு வைப்பதற்கு போகாமல் அதிககாலம்  வீடுகளில் நகை நீடிக்கும் அதுமட்டுமல்லாமல் அதிக நகைகள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் குறைந்தவிலையில் நகைகள் கிடைக்கும் போன்ற எண்ணற்ற நம்பிக்கைகள் நம் தமிழ்கலாச்சாரத்தில் புகுந்துவிட்டதால் கடன்வாங்கியவது நகைகள் வாங்கவேண்டும் என்ற மனப்பாண்மை அதிகமான பெற்றோர்களிடம் தோன்றிவிட்டது

அடுத்த வெள்ளிக்கிழமையை பொறுத்தவரைக்கும் 12ம்வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு இந்த தடவை அதிக அளவில் தேர்ச்சி சதவீதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதிகமான மாணவர்கள் ஒரே அளவிளான மதிப்பெண் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு

அதற்கு அடுத்த 16ம்தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் வெளியீடு இந்த தடவை தமிழக்கத்தில் உள்ள 39தொகுதிகளில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பெரிய ஆவலுடன் அரசியல்வாதிளும் மக்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்

இப்படி மூன்று வெள்ளிக்கிழமைகளும் பெரிய எதிர்பார்ப்புதான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.