/

விமானத்தின் சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் செல்லும் தனியார் விமானத்தில் ஒரு சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம் இருந்ததை விமான ஊழியர்கள்

News image
Updated On :3 மே 2014, 7:30 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச்  செல்லும் தனியார் விமானத்தில் ஒரு சீட்டுக்கு அடியில் ஒன்றரை கிலோ தங்கம் இருந்ததை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.