தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சென்னை சேர்ந்த பெண்களிடம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை

கோவை மகாலிபாளையம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சென்னைய சேர்ந்த பெண்களிடம்

News image
Updated On :3 மே 2014, 3:24 am

சீனிவாசன்

கோவை மகாலிபாளையம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சென்னைய சேர்ந்த பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகைளை மர்ம கும்பல் இன்று சனிக்கிழமை அதிகாலை கொள்ளையடித்துச் சென்றது.

வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை சென்ற சென்னைய சேர்ந்த ஜெயந்தி, பிரேமா மற்றும் பத்மாவதி அவர்களிடம் ரயிலில் இருந்த கொள்ளை கும்பல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மகாலிபாளையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது தூங்கிக்கொண்டிருந்த  ஜெயந்தியிடம் 4 பவுன் நகையும், பிரேமாவிடம் 3 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். பத்மாவதியுடம் பறிக்க முயன்ற விழித்துக்கொண்டதால் நகைகளை பறிக்க முடியாமல் ரயிலில் இருந்து தப்பித்து சென்றுவிட்டனர்

இதுகுறித்து மூவரும் கோவை ரயில்வே போலீசாரிடம் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.