மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் தொகுதி:   23-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 1 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகள் முன்னிலை

:கடலூர் தொகுதியில், 23-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில்

Updated On :16 மே 2014, 1:51 pm

:கடலூர் தொகுதியில், 23-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

23-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 10,782, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)389, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)51, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)5447 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 245, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)4058, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 27.சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 21, ச.ஆனந்தராஜன் 31, எஸ்.கிரிஜா 11, தி.சிவஞானசம்பந்தன் 42, ரா.செங்குட்டுவன் 16, திருநாவுக்கரசு 54, பாஸ்கர் 95, ராதாகிருஷ்ணன் 34, ராஜ்குமார் 236, ஜெயசங்கர் 175, நோட்டா 161.

23வது சுற்றில் 21875 வாக்குகள் எண்ணப்பட்டது.  23 சுற்றுகளிலும் மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரத்து 279 வாக்குகள் எண்ணப்பட்டது. 23-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 1 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.