காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

சிவகங்கை தொகுதி : 33,689 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னணி

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன் மூன்றாவது சுற்றில் 33,689 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார்.

Updated On :16 மே 2014, 9:32 am

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன் மூன்றாவது சுற்றில் 33,689 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார்.

பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட மூன்றாவது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்.

பி.ஆர்.செந்தில்நாதன் (அதிமுக) 23572, சுப.துரைராஜ் (திமுக) 13,421, ஹெச்.ராஜா (பாஜக) 6,639, கார்த்தி சிதம்பரம் 5,531, கிருஷ்ணன் (இ.கம்யூ) 724. நோட்டா 450.

மூன்று சுற்றுக்களில் மொத்த வாக்குகள் விவரம்.

பிஆர்.செந்தில்நாதன் (அதிமுக) 71,012, சுப.துரைராஜ் (திமுக) 37,323, ஹெச்.ராஜா(பாஜக) 20,242, கார்த்தி சிதம்பரம் (காங்) 17,489, கிருஷ்ணன் (இ.கம்யு) 2538, நோட்டா 1343. எண்ணப்பட்ட  மொத்த வாக்குகள் 1,56,938.

அதிமுக வேட்பாளர் முதல் சுற்றில் 12,587, இரண்டாவது சுற்றில் 10,951, மூன்றாவது சுற்றில் 10,151 வாக்குகள் திமுக வேட்பாளரைவிட கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.