கடலூர் தொகுதியில் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 53,528 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
5ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 22,028, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1110, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)133, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)12,589 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 350, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6597, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 100.
சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 36, ச.ஆனந்தராஜன் 75, எஸ்.கிரிஜா 19, தி.சிவஞானசம்பந்தன் 72, ரா.செங்குட்டுவன் 42, திருநாவுக்கரசு 93, பாஸ்கர் 43, ராதாகிருஷ்ணன் 76, ராஜ்குமார் 437, ஜெயசங்கர் 332, நோட்டா 327.
5வது சுற்றில் 44,509 வாக்குகள் எண்ணப்பட்டது. ஐந்து சுற்றுகளிலும் மொத்தம் 2,19,992 வாக்குகள் எண்ணப்பட்டது. 5-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 53,528 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

