பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு: 27 நாள் வசூல் ரூ.1.46 கோடியை தாண்டியது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு உண்டியல்கள் கடந்த 27 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து







