காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர்.

News image
Updated On :26 நவம்பர் 2014, 3:09 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.