சிறப்பு பேச்சாளர்கள் பழனி குமணன் உள்ளிட்ட பலர் கண்டனஉரை நிகழ்த்தினர். முன்னாள் எம்பி., குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம், ஒன்றியகவுன்சிலர் முத்துச்சாமி, மாவட்ட துணை செயலாளர் பிரேமா சக்திவேல், நகர இளைஞரணி தலைவர் சேக், பழனிபெரியசாமி, அம்மா பேரவை ராஜாமுகமது, பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், பிரபா ராஜ்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பாரூக், அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.