சிதம்பரம் அருகே கனமழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக குழு ஆய்வு
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கன மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துள்ளது. இதனை









