பழனியில் கந்தர் சஷ்டி விழா. அரோகரா கோஷத்துக்கு இடையே சூரசம்ஹாரம்.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் புதன்கிழமை கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.







