நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாதிச் சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இனத்தவர் போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி காட்டு நாயக்கர் இனத்தவர் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :29 அக்டோபர் 2014, 6:02 am

மது

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி காட்டு நாயக்கர் இனத்தவர் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிப் பைகள், சீருடைகளை கழற்றிக் கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகள் படிப்பில் பிரச்னை ஏற்படுவதாகவும், பெண்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாலுகா அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.