ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லாரியில் அடிபட்டு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் அ.மாரியப்பன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைபேசி அதிகாரியாக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2014, 12:00 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியில் அடிபட்டு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் அ.மாரியப்பன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைபேசி அதிகாரியாக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் மாரியப்பன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மாரியப்பன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர், சோழாபுரம், ம.இசக்கிமுத்து என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.