தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேன் மோதி மூதாட்டி சாவு

அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (64). இவர் ஆவடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, ஆவடி சி.டி.எச்.சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்துச்

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 10:04 am

முருகன்

நடந்துச்சென்ற சரக்குவேன் மோதியதில் மூதாட்டி சம்பவயிடத்திலேயே பலியானார்.

அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (64). இவர் ஆவடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, ஆவடி சி.டி.எச்.சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்குவேன வள்ளியம்மாள் மீது மோதியது.இதில் சம்பவயிடத்திலேயே அவர் பலியானார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவுசெய்து வேன் டிரைவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.