கடையநல்லூர் நகராட்சி 19 வது வார்டு: அதிமுக வெற்றி
இஸ்லாமியர்கள் நிறைந்த இங்கு, கடந்த 6 முறை முஸ்லிம் லீக் வேட்பாளர் வசம் இருந்தது. முதல் முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Updated On :22 செப்டம்பர் 2014, 3:28 am

கடையநல்லூர் நகராட்சி 19 வது வார்டு உறுப்பினராக அதிமுக உறுப்பினர் 80 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இஸ்லாமியர்கள் நிறைந்த இங்கு, கடந்த 6 முறை முஸ்லிம் லீக் வேட்பாளர் வசம் இருந்தது. முதல் முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...