47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை மேயர் தேர்தல்: அதிமுக தொடர்ந்து முன்னிலை

கோவை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், 6 சுற்று முடிவுகள் எண்ணி முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளர் 136297 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2014, 5:54 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், 6 சுற்று முடிவுகள் எண்ணி முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளர் 136297 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 43701 வாக்குகளும், சிபிஎம் வேட்பாளர் 10799 வாக்குகளும் பெற்றுள்ளனர். 6 சுற்றுகளிலும் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.