47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் சீல் வைக்காத இயந்திரங்கள்: வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்து பாஜக வெளிநடப்பு

கோவையில் சீல் இல்லாமல் வாக்கு இயந்திரத்தை வைத்து எண்ண முயன்றதைக் கண்டித்து பாஜக.வினர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர்.

News image
Updated On :22 செப்டம்பர் 2014, 7:08 am

வேல்முருகன்

கோவையில் சீல் இல்லாமல் வாக்கு இயந்திரத்தை வைத்து எண்ண முயன்றதைக் கண்டித்து பாஜக.வினர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர்.

கோவை தெற்கு மண்டலத்தில் 3 இயந்திரங்களில் சீல் இல்லாமல் வாக்குப் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்து வரப்பட்டன. இதனை பாஜக முகவர்கள் எதிர்த்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் 15 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது.

அப்போது, தேர்தல் அலுவலர் வரவேண்டும் என்று பாஜகவினர் கூறினர்

அவர் இல்லாமல், அந்த வாக்கு பதிவு இயந்திரங்களின் வாக்குகளை எண்ண முயன்றதால்., தெற்கு மண்டல பாஜகவினர் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணித்து வெளியேறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.