47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் பதவியேற்பு

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் இன்று காலை பாதவியேற்றுக் கொண்டார். கடவுள் அறிய என்று உறுதி மொழியோடு பதவியேற்றுக் கொண்டார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2014, 7:15 am

வேல்முருகன்

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் இன்று காலை பாதவியேற்றுக் கொண்டார்.

கடவுள் அறிய என்று உறுதி மொழியோடு பதவியேற்றுக் கொண்ட அவருக்கு ஆணையாளர் எஸ் கணேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்து வெள்ளி செங்கோளை வழங்கினார்.

 பதவியேற்பு நிகச்சியில் துணை ஆணையளார் காந்தி மதி, நகராசி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை எஸ்.பி. வேல் மணி, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள், தா. மலரவன், வி.சி. ஆறுகுட்டி, முன்னாள் அமைச்சர் கே.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.