மதுராந்தகத்தில் கடையடைப்பு: நடந்து செல்லும் பயணிகள்
தீர்ப்பு குறித்து வெளியான தகவலை அடுத்து, மதுராந்தகம் பகுதியில் கடையடைப்பு நடத்தப் பட்டது. அரசுப் போக்குவரத்து முடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெறிச்சோடியது.

Updated On :27 செப்டம்பர் 2014, 10:35 am







