திருவண்ணாமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி

Updated On :27 செப்டம்பர் 2014, 10:06 am

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி கொடும்பாவியை எரித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...