தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

8 வயது சிறுமி பலாத்காரம்: வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது

சூலூர், கணபதிபாளையம் அருகே உள்ள தனியார் நூட்பாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2015, 7:28 am

மதன்

சூலூர், கணபதிபாளையம் அருகே உள்ள தனியார் நூட்பாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், 8 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி அலறிய சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றினர். பலாத்காரம் செய்த இரண்டு பேரில், ஒருவரை பிடித்த பொதுமக்கள் அடித்து வெளுத்தனர். இன்னொரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவரை, பொதுமக்கள் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.