தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வழக்குரைஞர்கள் நீதிமன்றம் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டு கொன்ற ஆந்திர அரசை கண்டித்து பண்ருட்டி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதி மன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2015, 8:48 am

சீனிவாசன்

தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டு கொன்ற ஆந்திர அரசை கண்டித்து பண்ருட்டி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதி மன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்குரைஞர் சீனுஜெயராமன் தலைமை வகித்தார். இதில் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அரசு மத்திய அரசு கலைக்க உத்தரவிட வேண்டும். நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோஷமிட்டனர். வழக்குரைஞர்கள் வடிவேலன், செல்வராஜ், பக்கிரி உள்ளிட்ட மூன்று வழக்குரைஞர்கள் சங்கங்களை சேர்ந்த பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.