சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு
பன்ருட்டியில் உள்ள சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் சம்பத், மாவட்ட


பன்ருட்டியில் உள்ள சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கடலூர், திருப்பாபுலியூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவஞ்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளி, பட்டாம்பாக்கம் பேரூராட்சி அரசு உயர்நிலை பள்ளி, அண்ணா கிராமம் ஒன்றியம், மாளிகைபேடு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்தனர்.
அண்ணா கிரமம் மாளிகைபேடு ஊராட்சி ஆய்வின் போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் வளர்மதி கூறியது, சத்துணவு அமைப்பாளர்களே உணவு சமைத்து வருகின்றனர். மாவட்டம் நிர்வாகத்தையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி சத்துணவு மையங்களில் எந்தவித பாதிப்பும், சுணக்கமும் இல்லாமல் பணி நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...