கடலூரில் திருப்பாதிரிபுலியூர் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரபாண்டியன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவர் பணம், நகைகளை எடுத்துக்கொண்டு காரில் திருப்பாதிரிபுலியூர் அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது காரின் டயர் திடீரென பழுதானது. பழுது பார்ப்பதற்காக காரை பூட்டி ஓரமாக நிறுத்திவிட்டு மெக்கானி கடையே தேடிச் சென்றார்.
அப்போது அதை கண்காணித்துக் கொண்டிருந்து மர்மநபர்கள், காரின் பூட்டை உடைத்து, காரில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திரும்பி வந்து பார்த்து போது அதிர்ச்சியடைந்தார் காரின் சொந்தகாரர். இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

