மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழந்து பெண் சாவு

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On :19 ஆகஸ்ட் 2015, 11:45 am

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சுழி அருகே கல்லங்குடியைச் சேர்ந்த சோலைமலையின் ராஜாத்தி(46). இவர் செவ்வாய்கிழமை மாலையில் வீரசோழன் கிராமத்தில் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்தக் கிராமத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறி சென்றாராம். அப்போது, சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக கவிழந்து விபத்துக்குள்ளானதில் ராஜாத்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது விபத்து குறித்து அவரது கணவர் சோலமலை திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மீன்வளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.