தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரணாப் முகர்ஜியின் 84-வது பிறந்த நாள்: ஆளுநர் கே.ரோசய்யா வாழ்த்து

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 84-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On :11 டிசம்பர் 2015, 7:28 am

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 84-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிய வாழ்த்து செய்தியில்,

மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். நாட்டிற்காக தாங்கள் செய்யும் சேவை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. தங்களின் பரந்த அறிவுத்திறன் மற்றும் ஞானம், நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

அவருக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.