கடலூரில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர், முத்தாண்டிகுப்பம், பண்ருட்டி வட்டம் மருங்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.

Updated On :26 டிசம்பர் 2015, 6:35 am

கடலூர், முத்தாண்டிகுப்பம், பண்ருட்டி வட்டம் மருங்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.
இந்த மருத்துவ முகாமை எம்.எல்.ஏ.,ராஜேந்திரன் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி எம்.எல்.ஏ எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...