ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார்(45). இவர், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், செல்வக்குமார் மீது போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்வக்குமார், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

