பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூரில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு: போலீசார் விசாரணை

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனரை நேற்று மர்ம நபர்கள் கிழித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2015, 4:43 am

குமார முருகன்

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனரை நேற்று மர்ம நபர்கள் கிழித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடையநல்லூர் வார்டு பிரதிநிதி முகமது உவைஸ், மற்றும்  சவூதி அரேபிய ஜெயலலிதா பேரவை செயலாளர் மைதீன் ஆகியோர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே ஒரு பேனர் வைத்திருந்தனர். அதை நேற்று மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். இதுகுறித்து முகமது, உவைஸ், மைதீன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடைப்படியில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.