நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக விஜயகாந்துக்கு அபராதம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்து அதற்கு கால அவகாசம் கேட்டதை அடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.









