கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காதல் தகராறில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் குத்திக் கொலை கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த ரங்கபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகள் பாரதி பிரியா (14). என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ்(29), ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி பிரியாவின் வீட்டிற்கும் சென்று பெண் கேட்ட போது பாரதி பிரியாவின் பெற்றோர் கொத்தனார் வேலை செய்யும் மனோஜ்க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், இன்று காலை பாரதி பிரியா பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து, 14 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் பாரதி பிரியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

